Saturday, March 10, 2012

GK FOR ALL 2012

என்றுமே மாணவர் சார்பாகச் சிந்தித்து அவர்களின் உயர்வுக்காக பொருத்தமான நூல்களை உரிய காலத்தில் வெளிவரச் செய்து கல்வி உலகில் மகத்தான தொண்டாற்று திரு.P.உமாசங்கர் அவர்களின் GK For All 2012 என்னும் நூலுக்கு வாழ்த்துரை வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.